அமைப்பு நிகழ்வுகள்

ஆதரவற்றவர்களை அரவணைப்போம்.

Print

ஆதரவற்றவர்களை அரவணைப்போம்

 

 
 
 அல்ஹம்துலில்லாஹ்
SLMFC இந்த முறையும் பெரியதொரு தொகையை நாங்கள் பராமரிக்கும்அனாதைகளுக்காக அனுப்பியுள்ளோம். பங்களிப்பு செய்தவர்களுக்கும் அதற்கு உதவி ஒத்தாசைசெய்தவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

 

அனாதைகளுக்கு உணவளிப்பவர் சொர்க்கத்தில்

நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது அநாதைகளுக்கு

 உதவிசெய்தவர்கள் என்று குறிப்பிடுகின்றான்.

நல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும். ஓர் ஊற்று!

அதில்அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப்பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப்பற்றி அஞ்சுவார்கள். அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும்உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம்.உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அல்குர்ஆன் 76:1-9

Register to read more...

Home page intro

Print

அன்பின் இணையத்தள நேயர்களுக்கு.............

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து, அதன் வழி நடந்து, ஈருலகிலும் வெற்றியடைய வேண்டும் என்ற நன்னோக்கில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே CRAWLEY DAWAH UNIT UK ஆகும்

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான, லண்டன் மாநகரில் இருந்து ஏறத்தாள 30 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள வதிவியல் வசதிகளையும், இயற்கை அழகையும் கொண்ட பகுதியே CRAWLEY ஆகும்

இங்கு 1999 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி, தொழில் போன்ற காரணங்களுக்காக இலங்கை முஸ்லிம்கள் படிப்படியாக குடியமரத் தொடங்கினர். 2000 ஆம் ஆண்டிலிருந்து வேகமாக அதிகரித்து வந்த இக்குடியமர்வு விகிதம். இன்று தனி நபர்கள் என்ற நிலை மாறி, கணிசமான அளவு குடும்பங்களாக குழந்தைகளோடு தற்போது வாழ்ந்து வருகின்றனர்

Register to read more...

contact us

Print

53 Deerswood Road

Crawley

West Sussex

RH11 7JP

United Kingdom

email : slmfcuk@gmail.com

 

BOARD OF TRUSTEES 

1)Chairman -Br R N Mohamed (Fazlan) 07738314404

2)Vice chairman- Br Razmil ‭07939 470270‬

3)Secretary - Br  Muzammil ‭07563 072456‬

4)Treasurer - Br Sawraj ‭07766 833893‬

5)Assistant for Secretary and treasurer -

                      Br Imran ‭07984 452660‬

 

Executive Members


6) Br Zakeer ‭.     07411 061242‬


7) Br Naleem ‭.    07963 507457‬


8) Br Moufeen ‭.   07904 110732‬


9) Br Rizvi ‭.          07782 161761‬


10) Br Ilham ‭.       07919 344488‬


11) Br Aroos

 

About Us

Print

அன்பின் இணையத்தள நேயர்களுக்கு.............

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து, அதன் வழி நடந்து, ஈருலகிலும் வெற்றியடைய வேண்டும் என்ற

நன்னோக்கில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே

CRAWLEY DAWAH UNIT UK ஆகும்.

CRAWLEY DAWAH UNIT  [CDU என்ற  இவ்வமைப்பு தனது சேவைகளை மேலும் விரிவு படுத்தவும் இலாபமற்ற சமூக சேவை அமைப்பாக பதிவு செய்யவும் 

கடந்த 2011 ஆம் ஆண்டு  may மாதம் SRI LANKAN MUSLIM FOUNDATION CRAWLEY [SLMFC] என பெயர் மாற்றம் செய்யப்பட்டது


ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான, லண்டன் மாநகரில் இருந்து ஏறத்தாள 30 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள

வதிவியல் வசதிகளையும், இயற்கை அழகையும் கொண்ட பகுதியே CRAWLEY ஆகும்

இங்கு 1999 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி, தொழில் போன்ற காரணங்களுக்காக இலங்கை முஸ்லிம்கள் படிப்படியாக குடியமரத் தொடங்கினர். 2000 ஆம் ஆண்டிலிருந்து வேகமாக அதிகரித்து வந்த இக்குடியமர்வு விகிதம். இன்று தனி நபர்கள் என்ற நிலை மாறி, கணிசமான அளவு குடும்பங்களாக குழந்தைகளோடு தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு பல மொழிகளை பேசுகின்ற கணிசமான முஸ்லிம்களும்  வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் இலங்கையைச் சேர்ந்த சில இளைஞர்களின் உள்ளத்தில். ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்கும்,  குர்ஆன்  ஹதீஸினை விளங்கி நடப்பதற்கும், அதற்கான பயிற்ச்சிகளை வழங்குவதற்கும் ஓர் அமைப்பு தேவை என்பதனை உணர்ந்து, உருவாக்கப் பட்டதுதான் CRAWLEY DAWAH UNIT (CDU) ஆகும்.

மேற்கத்திய கலாசாரம் பரந்து விரிந்திரிக்கின்ற இங்கிலாந்தில், அல்லாஹ்வின் கிருபையால் எமது மார்க்கப் பிரச்சாரப் பணியை கொண்டு செல்வது இலகுவான காரியமாக இருந்தாலும், நம்மவர்கள் மத்தியில் சத்தியத்தை எடுத்துச் செல்வதில் எமது அமைப்பு பல சவால்களை சந்திக்க வேண்டி ஏற்பட்டதோடு, இன்றும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் தேவைக்கேற்ப பல்வேறு சமூகப் பணிகளுடன் சத்தியக் கொள்கையை நிலை நாட்டும் பொருட்டு வாராந்தம் ஜும்மா, மற்றும் வியாழன் தோறும் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்கான வகுப்புகள் தற்போது தமிழில் ஆண்கள், பெண்கள் இரு பாலாருக்கும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்பிரச்சாரப் பணியை மேலும் விரிவு படுத்தவும், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தவ்ஹீத் எனும் ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டப் பாடு படும் சகோதரர்களை ஒரே இடத்தில் சந்திக்கச் செய்யவும், மாற்றுக் கருத்துடையவர்கள் சுதந்திரமாக எமது கொள்கையை அறிந்து கொள்ளவும் இவ்விணையத்தளத்தை ஆரம்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

Subcategories

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Monday Circle for women
06/10/2016, 10:08Administrator
Held at Langley Green Community Centre every MONDAY (except school holidays) at 11:00am to 2:00pm     
1690 0
Jummah
29/05/2017, 06:21Administrator
Jummah held at BEWBUSH community center every week at 1:00 pm for ladies & gents
1365 0

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader

Latest video

Can't get data from youtube.
Probable causes listed below:

1. Youtube username or Playlist is not valid with your selection. Please set the parameters correctly from module manager

2. It might also be a problem with CURL library or your server config

Reply from youtube:

No longer available

Facebook Like Box

You Are

0397993
Today
Yesterday
This Week
Last Week
This Month
Last Month
All days
0
0
395385
1457
3452
397993

Your IP: 54.159.44.54
Server Time: 2018-11-20 00:55:27