இஸ்லாமிய சிறுவர் வகுப்பு

Print

 

எமது அமைப்பினால் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட 7 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான இஸ்லாமிய வகுப்பின் முதல் கட்ட தேர்வுப் பரீட்சை கடந்த 13/09/2014 அன்று நடைபெற்றது
நீண்ட கோடைகால விடுமுறையின் பின் இவ்வகுப்பு ஆரம்பிக்கப் பட்டு அடுத்த வாரத்திலேயே இப்பரீட்சை நடந்தபோதிலும் சுமார் 80 வீதத்துக்கு மேற்பட்டோர் 65 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தமை இவ்வகுப்பின் மூலம் இஸ்லாமிய அறிவை சிறந்த முறையில் உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தின் அடிப்படைகளை ஆதாரத்தோடு அதன் தூய வடிவில் போதிக்கபடுவதோடு நடைமுறையில் இஸ்லாத்தில் இல்லாத பல புதிய விடயங்கள் தொடர்பாகவும் அறிவுறுத்தப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

மேற்படி பரீச்சையில் பின்வருவோர் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதல் மூன்று இடங்களை தட்டிக்கொண்டனர்

1) Anah Zakeer - 99

2) Nuha Wahid - 98

3) Farha Idrees - 94

3) Hassan Marzook- 94


இவர்களுக்கும் ஏனைய சிறார்களுக்கும் எமது பாராட்டுக்கள்

இதன் மூலம் வளரும் நம் இளம் சமுதாயம் எதிர்காலத்தில் இஸ்லாத்தின் சிறந்த முன்மாதிரகளாக திகழ எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக

 

News flash

  •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

     

    =========================

    அஸ்ஸலாமு அழைக்கும் 

    ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

    திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

    Langley Green Community Centre ல்

    நடைபெறும் உங்கள் அனைவரையும் 

    அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 



If you cant View this
Download Adobe reader

Latest video

Can't get data from youtube.
Probable causes listed below:

1. Youtube username or Playlist is not valid with your selection. Please set the parameters correctly from module manager

2. It might also be a problem with CURL library or your server config

Reply from youtube:

No longer available

Facebook Like Box

You Are

0373537
Today
Yesterday
This Week
Last Week
This Month
Last Month
All days
65
567
632
370096
2605
3215
373537

Your IP: 54.162.184.214
Server Time: 2018-05-22 06:01:24