தாவாஹ் மற்றும் அனாதைகளுக்கான நிதி சேகரிக்கும் நிகழ்வு

Print

அல்லாஹ்வின் கிருபையால் தாவாஹ் மற்றும் அனாதைகளுக்கான நிதி சேகரிக்கும் நிகழ்வு கடந்த 07 /07 /2013 ஞாயிறன்று சிறப்பாக நடந்தேறியது அதில் ஆண்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் உணவகம் மேலும் பெண்கள் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்சிகள் என்பன இனிதே நடைபெற்றது 

 

இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட மற்றும் பல வழிகளில் எமக்கு 

உதவியும் ஆலோசனையும் வழங்கிய சகலருக்கும் குறிப்பாக எமது 

பெண்கள் அணியனரின் ஏற்பாட்டில் பல்வேறுவிதமான சுவைமிகு உணவு வகைகளை வீட்டில் தயாரித்து நன்கொடையாக வழங்கிய சகோதரிகளுக்கும்  எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றிவாகை சூடிய CRAWLEY UNITED அணி  மற்றும் RUNNER UP இடத்தை பிடித்த WATFORD அணி ஆகியோர் கிண்ணங்களை பெற்றுக் கொள்வதையும் படத்தில் காணலாம் 

 

 

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader