Print

Protests in Lndon against Gaza ground operation

 

லண்டன் Downing Street இல் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி சுமார் 3 மைல் தொலைவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி கால் நடையாக சென்றது. மிகவும் மும்முரமாக இயங்கும் லண்டன் மாநகரின் பல பாதைகள் மூடப்பட்டிருந்ததோடு இன்னும் சில பாதைகள் பேரணி நகரும் வரை இடைநிறுத்தப் பட்டிருந்தது
பாதை நெடுகிலும் பொலிசார் குவிக்கப் பட்டிருந்தனர். மக்கள் வெள்ளம் முனைகளை காண முடியாதளவு நிறைந்து காணப்பட்டது. ஏற்பாட்டாளர்கள்  15,000 பேர் வரை மட்டுமே எதிர்பார்த்திருந்த நிலையில் சுமார் 50,000 பேரளவில் கலந்திருப்பார்கள் என்பது அண்ணளவான மதிப்பீடாகும்
நோன்பு நோற்ற நிலையில் கடும் வெப்பத்தையும் பொருட் படுத்தாது அதிகமான முஸ்லிம்கள் கலந்து கொண்டிரந்தமை குறிப்பிடத்தக்கது

News flash

  •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

     

    =========================

    அஸ்ஸலாமு அழைக்கும் 

    ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

    திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

    Langley Green Community Centre ல்

    நடைபெறும் உங்கள் அனைவரையும் 

    அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 



If you cant View this
Download Adobe reader